புதிய நியாய விலை கடை திறந்துவைத்தார்: செல்லூர் ராஜூ

71பார்த்தது
புதிய நியாய விலை கடை திறந்துவைத்தார்: செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் செலவில் மதுரை பழங்காநத்தம் 71-வது வார்டு தெற்கு தெரு பகுதியில் புதிய நியாய விலை கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தனது மனைவியுடன் பங்கேற்று நியாய விலை கடையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம் ஜி ஆர் மாநில துணைச் செயலாளர் எம் எஸ் பாண்டியன் முன்னாள் மேயர் திரவியம் முன்னாள் எம்எல்ஏ அண்ணாதுரை எம்ஜிஆர் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி