தமிழ்நாட்டின் மிக நீளமான நெடுஞ்சாலை எது தெரியுமா?
தமிழ்நாட்டிலேயே மிக நீளமான சாலை NH32 ஆகும். இது சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை சுமார் 657 கிலோமீட்டர் தொலைவு கொண்டது. இந்த நெடுஞ்சாலையை 123 கிலோமீட்டர் அதிகரித்து கன்னியாகுமரியுடன் இணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சென்னை தொடங்கி தூத்துக்குடி வரை 20 முக்கிய நகரங்களையும், அண்டை மாநிலமான பாண்டிச்சேரியையும் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை தான் தமிழ்நாட்டின் மிக நீளமான நெடுஞ்சாலையாக இருந்து வருகிறது.
நன்றி: Yadhav Varma Talks
நன்றி: Yadhav Varma Talks