தங்கப் பதக்கம் பெற்ற மதுரை வீரருக்கு பாராட்டு

58பார்த்தது
தங்கப் பதக்கம் பெற்ற மதுரை வீரருக்கு பாராட்டு
மதுரை: கோவாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா கேம்ஸ் போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மதுரை வீரர் மனோஜ்க்கு தமிழக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் சால்வை அணிவித்து பொற்கிழி வழங்கிய போது எடுத்த படம். அருகில் இடம் இருந்து. ஏ. கே. பி சிவசுப்பிரமணியன், மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி