தொடர்ந்து உயரும் விலை: தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்.!

54பார்த்தது
தொடர்ந்து உயரும் விலை: தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்.!
நம் முன்னோர்கள் “பணத்தை மண்ணில் போட வேண்டும், இல்லை பொன்னில் போட வேண்டும்” என்பார்கள். நிலம் அல்லது தங்கம் இரண்டுக்கும் என்றைக்குமே மதிப்பு அதிகம். நாளுக்கு நாள் இரண்டின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கும். தற்போது தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.60,000-த்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே சேமிப்பு பழக்கம் இருப்பவர்கள் தங்கத்தில் சேமிக்க தொடங்குங்கள். நகைக்கடைகளில் உள்ள தங்க நகை சேமிப்பு திட்டம் போன்றவற்றில் இணைந்து சேமிப்பை தொடங்கலாம்.

தொடர்புடைய செய்தி