மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது

68பார்த்தது
மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது
மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது மக்கள் அவதி

மதுரை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மதுரை விமான நிலையம், மதுரை நகரம் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

நாகையில் 102, தூத்துக்குடியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

இதனால் மதுரையில் இன்று கொளுத்திய வெயிலால் மக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்கு கூட வெளியில் செல்லவதையே தவிர்தனர்.

தொடர்புடைய செய்தி