மதுரை தவிட்டு சந்தை பகுதியில் சுங்குடி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
மதுரை தவிட்டு சந்தை பகுதியில் உள்ள சௌராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் சுங்குடி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை சுங்குடி வரலாறு நூல் வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது.
இதில் சங்க நிர்வாகிகள் , சௌராஷ்டிரா சேம்பர்ஸ் நிர்வாகிகள் மற்றும் சுங்குடி ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்