ஒரு மாதம் சாதம் சாப்பிடுவதை நிறுத்தினால் உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். இரத்த அழுத்தம் குறையும். தொப்பை கரைந்து அழகிய தோற்றம் கிடைக்கும். கார்போஹைட்ரேட் இல்லாத காரணத்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் எரியத் தொடங்கி, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். இருப்பினும் நீரிழிவு நோயாளிகளிக்கு சர்க்கரை அளவு பெரிய அளவில் குறைந்து விடும் என்பதால், ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது சாதம் சாப்பிட வேண்டும்.