அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ: பேட்டி

79பார்த்தது
. *


மதுரை நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதிமுக முன்னாள் அமைச்சர்.

திமுகவிற்கு தங்களது குடும்ப மட்டுமே முக்கியம் என்றும், மக்கள் பிரச்சினையில் அக்கறை இல்லை, கச்சத்தீவு மீட்பது, முல்லை பெரியாறு அணை மீட்பு, இது போன்றவைகளில் முதல்வருக்கு கவனம் இல்லை என்றார்.

திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பட்டப்பகலில் கொலை, கொள்ளை மதுரையில் 2 வாரத்தில் 14 கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழகம் கொலை நகரமாக மாறியுள்ளது.

OPS அதிமுக இணைத்தால் போது பொறுப்பு வேண்டாம் என்பது குறித்து அதிமுக பொது செயலாளர் பார்த்து கொள்வார் என்றார்.

நேற்று நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் என குறிப்பிட்டுள்ளது குறித்து கேள்விக்கு.? நீதிமன்றத்தில் பொது செயலாளர் குறித்து தொடுக்கப்பட்ட பல வழக்கில் பொது செயலாளர் என எத்தனையோ தீர்ப்பு வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக தொண்டர்கள் பொது செயலாளர் என ஏற்றுக்கொண்டோம் என்றார்.

உதயநிதி ஸ்டாலினே திமுகவில் திணிக்கப்பட்டவர் தான். மூத்த தலைவர்களே கூட இன்ப நிதியை கூட தோளில் சுமக்க தயாராக இருக்கிறோம் என கூறி இருக்கிறார். திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி அங்கு வாரிசு அரசியல் தான் என்றார். திமுக ஆட்சிக்கு வந்தால் எந்த துறையும் இருக்காது. இந்திய ஜனநாய நாட்டில் யாரும் கட்சியை தொடங்கலாம், மாநாடு நடத்தலாம் என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி