முதல்வருக்கு நன்றி: ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் சந்திரகுமார்

59பார்த்தது
முதல்வருக்கு நன்றி: ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் சந்திரகுமார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப். 5ஆம் தேதி நடைபெறும் நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள சந்திரகுமார், "இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும், அரசின் நலத்திட்டங்கள் கட்சிக்கு வெற்றியை தேடித் தரும்" என்றார்.

தொடர்புடைய செய்தி