திமுக வெற்றிக்கு தவாக பாடுபடும் - வேல்முருகன் அறிவிப்பு

77பார்த்தது
திமுக வெற்றிக்கு தவாக பாடுபடும் - வேல்முருகன் அறிவிப்பு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாடுபடும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு இடம் என்ற கோட்பாட்டில் உறுதியாக நிற்கும் திமுகவிற்கு, மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக வேட்பாளர் வெற்றி பெற தவாக பாடுபடும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி