மதுரை ரயில்வே இன்று வெளியிட்ட அறிக்கையில் கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மதுரை, விருதுநகர், தென்காசி வழியாக இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம் வாரா என்ற சிறப்பு சிறப்பு ரயில் (06030) சேவை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் முன்பதிவு வசதி உண்டு, முன்பதிவு செய்யாமலும் பயணம் செய்யலாம் என்று மதுரை ரயில்வே இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.