மதுரை காதக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியாளர் சோழன் குபேந்திரன் இவர் மதுரையை பசுமையாக்கும் முயற்சியாக ஒரு கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்து தற்போது வரை 83 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளார்.
இதற்காக சொந்தமாக தண்ணீர் லாரி ஒன்றை வாங்கி நடவு செய்து மரக்கன்றுகளுக்கு தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி வருகிறார் இவரின் இந்த முயற்சி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.