மதுரை மாநகராட்சி மாமன்றத்தின் 29 வது மாமன்ற கூட்டம் வரும் 31ஆம் தேதி காலை 10: 30 மணிக்கு மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை பெரிய அரங்கத்தில் இந்திராணி தலைமையில் நடைபெற உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மதுரை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாமன்ற கூட்டத்தில் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க வலியுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.