மதுரை நிதி அமைச்சராக பா சிதம்பரம் இருந்த போது 6- முறை தமிழகத்தின் பெயர் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை அப்போது வாய் திறக்காத முதல்வர் ஸ்டாலின் அரசியலில் நேர்மையற்றவர் என பாஜக மூத்த தலைவர்கள் H. ராஜா விமர்சித்துள்ளார்.
நேற்று மதுரை சுப்பிரமணியபுரத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய H. ராஜா தமிழக பட்ஜெட்டில் 27 மாவட்டங்களில் பெயரை அறிவிக்காத நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழினத் துரோகி எனவும் விமர்சித்தார்.