மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் - அமைச்சர் பங்கேற்பு

81பார்த்தது
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் - அமைச்சர் பங்கேற்பு
மதுரை சுந்தரராஜபுரம், வார்டு 21 திரு. வி. க. , பள்ளியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. அமைச்சர் தியாகராஜன் மனுக்களை பெற்றார். மாநகராட்சி வெள்ளிவீதியார் பள்ளியில் நடந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாணவிகள் 217 பேருக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கினார். கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆர். டி. ஓ. ஷாலினி, மாநகராட்சி மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி