சாலையில் நடந்து சென்ற பெண் மீது பைக் மோதி விபத்து: சிசிடிவி

2958பார்த்தது
சாலையில் நடந்து சென்ற பெண் மீது பைக் மோதி விபத்து - சிசிடிவி காட்சி வெளியீடு

மதுரை ஒத்தக்கடை பகுதியில் இன்று காலை கர்ப்பிணி பெண் ஒருவர் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த இருச்சக்கர வாகனம் அவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தலையில் பலத்த காயங்களுடன் மதுரை ஒத்தக்கடை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தற்போது அந்த இருச்சக்கர வாகனம் பெண் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி