சோழவந்தான் - Cholavanthaan

வாடிப்பட்டி: போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

வாடிப்பட்டி: போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள தாதம்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் (24) என்பவர் விளையாடச் சென்ற ஒரு சிறுவனை தனியாக அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வாடிப்பட்டி போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிந்தனர்.  மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரவேல் விசாரித்தார். அதனை தொடர்ந்து முத்துக்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా