விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவிக்கும் ஸ்பெஷல் சைல்ட்

53பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் வசிக்கும் சிறுமி ஒருவர் சிறப்பு குழந்தையாவார். அவரால் குழந்தை பருவத்தில் இருந்தே சரியாக நடக்க முடியாது, பேச முடியாது. இப்படியான சிரமங்களை மீறி அவர் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வாங்கி குவித்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் போன்றவர்களை பயிற்றுவிக்க பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி