அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு

66பார்த்தது
அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு
பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக்காக நெல்வாய் கிராமத்தில் மக்கள் கணக்கெடுப்பு பணிக்கு அதிகாரிகள் நேற்று (நவ. 05) வந்தபோது அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பிரிவுகளின் கீழ் பொன்னேரிகரை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி