ஜவ்வாது மலையில் வேளாண் உற்பத்தியைப் பெருக்க கணக்கீடு

72பார்த்தது
ஜவ்வாது மலையில் வேளாண் உற்பத்தியைப் பெருக்க கணக்கீடு
இந்தியாவில் மிளகு, காபி, தேயிலை, காளான் வளர்ப்பு, தேனி வளர்ப்பு, மூலிகைப் பயிர்கள் சாகுபடி போன்றவை அதிகம் நடைபெறும் 18 மலைக் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள மக்களுக்கு அந்தந்தப் பகுதியில் விளையும் வேளாண் பொருள்களை மதிப்புக் கூட்டி விற்கும் உத்திகள் குறித்த பயிற்சி அளிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் 3 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு கணக்கீடு எடுக்கும் பணி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி