ரூ.10,375 கோடி மதிப்பிலான சொகுசு ஓட்டல் எரிந்து நாசம்

60பார்த்தது
ரூ.10,375 கோடி மதிப்பிலான சொகுசு ஓட்டல் எரிந்து நாசம்
லாஸ் ஏஞ்சல்ஸின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது. இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வனப்பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்நிலையில் உலகின் மிகவும் அதிநவீன சொகுசு விடுதியான பசுபிக் பாலிசாடஸ் என்ற பெயரிலான சொகுசு விடுதி, இந்த காட்டுத் தீயில் சிக்கி எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.10,375 கோடியாகும். 18 படுக்கை அறைகள் கொண்ட இந்த சொகுசு விடுதியானது உலகிலேயே உள்ள ஓட்டல்களில் அதிக கட்டணத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி