சிவராத்திரி இரவில் ஆபாச செயலில் ஈடுபட்ட காதலர்கள்

69பார்த்தது
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், சீதாநகரம், தடேபள்ளியில் உள்ள புஷ்கரா ஆற்றின் படித்துறை அருகே சிவராத்திரி பண்டிகையையொட்டி மக்கள் புனித நீராடுகையில், மறுபுறம் காதல் ஜோடிகள் ஆபாசமான முறையில் காதல் லீலையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும், சிவராத்திரி அன்று இது நடந்தது பலரது மனதை புண்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி