PAK VS BAN: மழையால் போட்டி ரத்து

85பார்த்தது
PAK VS BAN: மழையால் போட்டி ரத்து
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையே போட்டி மழையால் கைவிடப்பட்டது. ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் மழை தொடர்ந்து பெய்ததால் டாஸ் போடாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. புள்ளிப்பட்டியலில் 1 புள்ளிகளை பெற்ற வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே 3 மற்றும் 4 இடங்களை பிடித்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

தொடர்புடைய செய்தி