இந்த நாட்டில் வேலைப் பார்த்தால் உங்கள் ஃலைப் செட்டில்

51பார்த்தது
இந்த நாட்டில் வேலைப் பார்த்தால் உங்கள் ஃலைப் செட்டில்
வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் 5 வருடங்கள் வேலை பார்த்தால் கணிசமான தொகையை உங்களால் சம்பாதிக்க முடியும். 2023-ன் படி சவுதி அரேபியாவில் குறைந்தபட்ச சம்பளம் 600 முதல் 3000 திர்ஹாம்கள் (இந்திய மதிப்பில் ரூ.13,000 முதல் ரூ.68,000). ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் தகுதிகளைப் பொறுத்து ஊதியமானது மாறுபடும். துபாயில் உள்ள மருத்துவர் மாதம் 39,120 திர்ஹாம்கள் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 8 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்.

தொடர்புடைய செய்தி