விஜயலட்சுமிக்கு சமாதான தூதுவிட்ட சீமான்

53பார்த்தது
2 நாளுக்கு முன் சீமான் சமாதான தூதுவிட்டார் என நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார். சீமானுக்கு எதிரான பலாத்கார வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வீடியோ வெளியிட்டுள்ள விஜயலட்சுமி, "முதலில் என்னை யார் என்றே தெரியாது என சீமான் கூறினார். முதலில் என்னை காங்கிரஸ் அழைத்து வந்ததாகவும், பிறகு பாஜக அழைத்து வந்ததாகவும், தற்போது திமுக அழைத்து வந்ததாகவும் கூறுகிறார். என்னுடைய பாவம் சும்மா விடாது சீமான்" என்று காட்டமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி