இந்தியாவின் சில உணவு வகைகள் உலக அளவில் பிரபலமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவின் 7 உணவுகளை பிற நாட்டு மக்களும் விரும்பி உண்கின்றனர். அதில் முதலிடம் பிடிப்பது பிரியாணி. இது இந்தியாவின் ராஜ உணவாக கருதப்படுகிறது. இந்தியாவில் 50 வகையான பிரியாணி கிடைக்கிறது. அடுத்த இடத்தில் தோசை, சிக்கன் 65, ரசகுல்லா, பானிபூரி, மசாலா டீ, மட்டன் கிரேவி ஆகிய இந்திய உணவுகளை பிற நாட்டு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது.