ராமதாஸ் வீட்டின் முன் பாமக - விசிகவினர் இடையே மோதல்

74பார்த்தது
ராமதாஸ் வீட்டின் முன் பாமக - விசிகவினர் இடையே மோதல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டின் முன்பாக பாமக - விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்காளம்மன் கோயில் மயானக் கொள்ளை ஊர்வலத்தின் போது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. ஊர்வலத்தில் விசிகவினர் சிலர் வேலில் கட்சி கொடியைக் கட்டி நடனமாடியுள்ளனர். அதற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கைகலப்பு நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி