“எனது கணவர் போலீசாரை மிரட்டவில்லை” - அமல்ராஜ் மனைவி பரபரப்பு பேட்டி

53பார்த்தது
சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டிற்கு விசாரணைக்குச் சென்ற போலீசுக்கும், காவலாளி அமல்ராஜூக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, அமல்ராஜ் துப்பாக்கியை காட்டி போலீசாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி அளித்த பேட்டியில், “எனது கணவர் துப்பாக்கியை காட்டி மிரட்டவில்லை. போலீசார் மீது கட்டாயம் புகார் அளிப்பேன். எனது கணவர் எப்படி இருக்கிறார்? என்று கூட பார்க்கமுடியவில்லை” என வேதனை தெரிவித்தார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி