அமீர் கானுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்?

57பார்த்தது
அமீர் கானுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணையவிருப்பதாகவும், அப்படம் பான் இந்திய படமாக உருவாகவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் படி, பாலிவுட் நடிகரான அமீர்கான் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், அதற்கான தீவிர பேச்சுவார்த்தையில் இறங்கியிருப்பதாகவும், படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி