தஞ்சைக்கு உள்ளூர் விடுமுறை: வெளியான அறிவிப்பு

55பார்த்தது
தஞ்சைக்கு உள்ளூர் விடுமுறை: வெளியான அறிவிப்பு
மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும் நிலையில் இந்தாண்டுக்கான நிகழ்ச்சி கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி