ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

592பார்த்தது
ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு இன்று (ஏப்ரல் 15) இரண்டாவது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. ஐஸ்வர்யாவின் முதல் கணவர் ரோஹித் போக்சோ சட்டத்தில் சிக்கியதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த நிலையில் தருண் கார்த்திகேயன் என்பவருடன் அவருக்கு இன்று திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. திருமணத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ரஜினிகாந்த், கமலஹாசன், விக்ரம், சூர்யா, நயன்தாரா, விக்னேஷ் சிவன் போன்ற பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி