எல்என்ஜி வாயு வெடிப்பு 6 பேர் பலி (வீடியோ)

52பார்த்தது
மங்கோலியாவின் தலைநகர் உலான்பாதரில் மிகப்பெரிய வாயு வெடிப்பு ஏற்பட்டது. 60 டன் எடையுள்ள எல்என்ஜி வாயுவை ஏற்றிச் சென்ற டிரக் கார் மீது மோதியதில் லாரி வெடித்துச் சிதறியதாக மங்கோலிய தேசிய அவசர மேலாண்மை நிறுவனம் (NEMA) தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி