இனி இ-சேவை மையங்களில் LLR பெறலாம்!

529பார்த்தது
இனி இ-சேவை மையங்களில் LLR பெறலாம்!
தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் LLR பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்ட பழகுநர் உரிமம் (LLR) பெற இ-சேவை மையங்களில் கூடுதலாக ரூ.60 கட்டணம் செலுத்த வேண்டும். மோட்டார் வாகனத்துறையின் இதர சேவைகளுக்கும் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கும் வகையில் விரைவில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. LLR பெற பயிற்சிப்பள்ளி, இடைத்தரகர்களை மக்கள் அணுகுவதில் உள்ள சிரமம் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் எடுக்க விரும்புபவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி