குட்டி கோலி வந்தாச்சு.. ஹேப்பி நியூஸ் சொன்ன விராட்

566பார்த்தது
குட்டி கோலி வந்தாச்சு.. ஹேப்பி நியூஸ் சொன்ன விராட்
இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு கடந்த 15ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விராட்கோலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. எண்களின் குழந்தையையும், வாமிகாவின் குட்டி தம்பியையும் இந்த உலகிற்கு வரவேற்கிறோம். உங்கள் ஆசீர்வாதங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மேலும் இத நேரத்தில் எங்களுக்குண்டான ப்ரைவஸியை தாருங்கள் என கூறியுள்ளார்.