இன்று லேசானது முதல் மிதமான மழை

69பார்த்தது
இன்று லேசானது முதல் மிதமான மழை
காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (டிச., 21) காலை 8.30 மணியளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஆந்திராவின் தெற்கு தென்கிழக்கே 430 கிமீ தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு வடகிழக்கே 480 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில், வடகிழக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, கடலில் படிப்படியாக வழுவிழக்கக்கூடும். இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி