சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நூலகங்கள்

53பார்த்தது
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நூலகங்கள்
பயணிகளின் வசதிக்காக சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் நூலகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது, "புத்தக ஆர்வலர்களின் வரவேற்பை பொறுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அடுத்து டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்திலும் நூலகம் திறக்கப்படும். இந்நூலகங்களில் புத்தக விற்பனை, டிஜிட்டல் திரை ஆகியவை அமைக்கப்படும். வசதியான இருக்கைகளில் அமர்ந்து ரயில் பயணிகள் புத்தகங்களை படிக்கலாம். இந்த நூலகம், ரயில் நிலையத்தில் மெட்ரோ டிக்கெட் வழங்கும் பகுதி அல்லது ஃபுட் கோர்ட் அருகில் அமையும்" என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி