சோம்பேறியா இருக்கா?.. இதுவும் ஒரு காரணம் தான்

70பார்த்தது
சோம்பேறியா இருக்கா?.. இதுவும் ஒரு காரணம் தான்
கால்சியம் என்பது உங்களுடைய ஆற்றல் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதற்கு மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்து. எப்பொழுதும் சோர்வாக இருப்பது மற்றும் சோம்பேறித்தனமாக உணர்வது கால்சியம் குறைபாட்டின் ஒரு அறிகுறி. உங்களுடைய உடலில் போதுமான அளவு கல்சியம் சத்து இல்லாவிட்டால் உங்களுக்கு தசை வலி, அடிக்கடி சுளுக்கு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். கால்சியம் குறைபாட்டை சமாளிப்பதற்கு நீங்கள் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களான சீஸ் மற்றும் தயிர் போன்றவற்றை சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி