ஸ்மார்ட் போன் விற்பனையில் இருந்து வெளியேறும் எல்.ஜி நிறுவனம்

21683பார்த்தது
ஸ்மார்ட் போன் விற்பனையில் இருந்து வெளியேறும் எல்.ஜி நிறுவனம்
ஸ்மார்ட் போன் தயாரிப்பு விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

நஷ்டத்தில் இயங்கி வந்த எல்.ஜி நிறுவனம் வரும் ஜூலை 31ம் தேதியுடன் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி