தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக்குவோம்

62பார்த்தது
தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக்குவோம்
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடக்க நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எல்லோருக்கும் எல்லாம், அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாக கொண்ட நமது திராவிட மாடல் ஆட்சியில், அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர உழைத்துக் கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக நிலைநிறுத்துவதும் நம் குறிக்கோள் என தெரிவித்துள்ளார். இந்த இலக்கை நோக்கி பயணிக்கிற விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை நான் பாராட்டுகிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி