சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக் கொடி நாட்டிடுவோம்: உதயநிதி

53பார்த்தது
சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக் கொடி நாட்டிடுவோம்: உதயநிதி
சட்டமன்றத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது மற்றும் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள் தொடர்பான பரிந்துரைகளை திமுக தலைவரிடம் வழங்குவது குறித்து திமுக சட்டமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு பணிக்குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், நம் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடர்ந்திட, தமிழ்நாட்டின் உரிமைகளை காத்திட 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக் கொடி நாட்டிடுவோம் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி