மலேரியா நோயை விரட்டியடிப்போம்

59பார்த்தது
மலேரியா நோயை விரட்டியடிப்போம்
இன்று (ஏப்ரல் 25) உலக மலேரியா தினம். மலேரியா நோய் பரவக் காரணம் கொசுதான். எனவே, கொசு ஒழிப்பு மட்டுமே மலேரியா காய்ச்சலை குறைக்க ஒரே வழி. வீட்டில், கொசுக்கள் அடைவதைத் தடுக்க வேண்டும். கொசுவர்த்தி சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதால் இரவில் கொசுவலை பயன்படுத்துவதன் மூலம் நோய் பாதிப்பைத் தவிர்க்க முடியும். சேமிக்கும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும். நீர்த் தொட்டிகளை வாரம் ஒரு முறை சுத்தம்செய்து கொசுக்கள் தங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி