அசைக்க முடியாத ரசிகர்களின் விசுவாசம்

83பார்த்தது
அசைக்க முடியாத ரசிகர்களின் விசுவாசம்
ஐபிஎல் 2024-ல் 41வது போட்டி இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஆர்சிபி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடர் தோல்வியால் அந்த அணி துவண்டுள்ள போதிலும் ரசிகர்கள் ஆதரவு கரம் நீட்டுகின்றனர். இது குறித்து பேசிய கோலி. “ரசிகர்கள் அசைக்க முடியாத ஆதரவு, அன்பு மற்றும் விசுவாசத்தை காட்டுகிறார்கள். அவர்கள் ஆர்சிபி குடும்பத்தின் ஒரு பகுதி” என்றார்.

தொடர்புடைய செய்தி