கோடை விடுமுறையை குறிவைத்து ரிலீசாகும் படங்கள்

79பார்த்தது
கோடை விடுமுறையை குறிவைத்து ரிலீசாகும் படங்கள்
மே மாதம் கோடை விமுறையைக் குறிவைத்து, பல படங்கள் ரிலிஸூக்கு தயாராகி வருகின்றன. கமல்ஹாசன், பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 ஏடி', சுந்தர்.சி.யின் 'அரண்மனை 4', பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகும் 'டீன்ஸ்', சந்தானம் நடித்த 'இங்க நான்தான் கிங்கு', கவின் நடித்த 'ஸ்டார்', சாய் தன்ஷிகா, அஷோக் நடித்த 'தி ஃபுரூப்', ஆகியவை மே மாதத்தில் வெளியாகின்றன. .மிஷ்கினின் 'பிசாசு 2', அமீர் நடித்த 'உயிர் தமிழுக்கு' படங்களும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அஜித்தின் பிறந்தநாளான மே முதல் தேதி அன்று 'மங்காத்தா', 'பில்லா' ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன.

தொடர்புடைய செய்தி