"நேர்மையாக தேர்தல் நடைபெற வேண்டும்" - அண்ணாமலை

76பார்த்தது
"நேர்மையாக தேர்தல் நடைபெற வேண்டும்" - அண்ணாமலை
ஈரோடு இடைத்தேர்தல் போல், விக்கிரவாண்டி தேர்தல் இருக்கக் கூடாது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் மிகக் கடுமையாக நடத்த வேண்டும். சென்னை, கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
இடைத்தேர்தலில் பெரும்பாலும் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும், ஆனால் வரலாறு மாறும். பாமக போட்டியிட்டாலும், கூட்டணி கட்சி வெற்றி பெற பாஜக களத்தில் இறங்கி பணியாற்றும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி