குஜராத்: நீட் தேர்வில் நடந்த மோசடி கண்டுபிடிப்பு

77பார்த்தது
குஜராத்: நீட் தேர்வில் நடந்த மோசடி கண்டுபிடிப்பு
குஜராத்தில் நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் மோசடி நடந்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளது என புகார்கள் எழுந்த நிலையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, கோத்ராவில் உள்ள Roy Overseas பயிற்சி மையத்தில் நீட் தேர்வு மோசடி நடைபெற்றதுள்ளது என விசாரணையில் அம்பலமாகி உள்ளது. பயிற்சி மைய நிர்வாகி, ஆசிரியர்கள், பெற்றோர் இடையே ரூ.2.68 கோடி பணப்பரிமாற்றம் நடந்ததுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி