சட்டப்படிப்பு சேர்க்கை- விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

67பார்த்தது
சட்டப்படிப்பு சேர்க்கை- விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
3 ஆண்டு LLB, LLB (Honours) படிப்பிற்கான விண்ணப்ப கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு சட்ட கல்லூரிகள் மற்றும் தனியார் சட்ட கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டுகள் பயிலும் எல்.எல்.பி (3 year LLB) படிப்பிற்கு https://www.tndalu.ac.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி