பேடிஎம் பயன்படுத்துபவர்களுக்கு கடைசி எச்சரிக்கை!

53பார்த்தது
பேடிஎம் பயன்படுத்துபவர்களுக்கு கடைசி எச்சரிக்கை!
ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக எந்த ஒரு பேலன்ஸும் இல்லாமலும் மற்றும் பரிவர்த்தனை எதுவும் செய்யப்படாத பேடிஎம் வாலட்டுகள் வருகிற ஜூலை 20, 2024 முதல் மூடப்படும் என PAY tm நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு குறுந்செய்தி அனுப்பியுள்ளது. மேலும் இதற்கு 30 நாள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பே டிஎம் வாலட்டை மூடுவதற்கு முன்பு அதில் உள்ள பணத்தை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பே டிஎம் வாலட்டை மூடுவதற்கு PAY tm செயலியில் Paytm Payments Bank Wallet என்பதை கிளிக் செய்து ”I want to close my Wallet” என்பதை தேர்ந்தெடுத்தால் வாலட் இரண்டு நாட்களுக்குள் மூடப்படும்.

தொடர்புடைய செய்தி