கடைசி சூரிய கிரகணம்.. 5 ராசியினருக்கு எச்சரிக்கை

68பார்த்தது
கடைசி சூரிய கிரகணம்.. 5 ராசியினருக்கு எச்சரிக்கை
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி அன்று நிகழவுள்ளது. இந்த நாளில் சூரியன், புதன், ராகு, கேது ஆகியோர் அசுப நிலையில் இருப்பதால் பலருக்கும் வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த சூரிய கிரகணம் மேஷம், மிதுனம், விருச்சிகம், கடகம், மீனம் ஆகிய ஐந்து ராசியினரின் வாழ்க்கையில் கஷ்டத்தை ஏற்படுத்தவுள்ளது. இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி