இந்து நாடாக அறிவிக்கக் கோரி போராட்டம்

82பார்த்தது
இந்து நாடாக அறிவிக்கக் கோரி போராட்டம்
இமயமலைக்கு அருகில் இருக்கும் நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கக்கோரி ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சியின் தலைமையில் இன்று மிகப்பெரிய போராட்டம் நடந்துள்ளது. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளை முடிவுக்கு கொண்டு வந்து, மீண்டும் முடியாட்சி மற்றும் இந்து நாடாக அறிவிக்க வேண்டுமென ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி முழக்கங்களை எழுப்பி போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி போலீசார் கலைத்தனர்.

தொடர்புடைய செய்தி