ரூ.35 ஆயிரத்திற்குள் கிடைக்கும் மடிக்கணினிகள்

548பார்த்தது
ரூ.35 ஆயிரத்திற்குள் கிடைக்கும் மடிக்கணினிகள்
புதிதாக மடிக்கணினி வாங்க விரும்புவோ் எதனை வாங்குவது என்ற குழப்பம் கண்டிப்பாக இருக்கும். விலை குறைவாகவும் இருக்க வேண்டும் மேலும் நல்ல அம்சங்களை கொண்டவையாகவும் இருக்கனும் என எதிர்பார்ப்பும் இருக்கும். தற்போது மலிவான விலையில் சில மடிக்கணினிகளை பார்க்கலாம். அமேசானில் Lenovo IdeaPad Slim 3 Intel Core i3 லேப்டாப் விலை ரூ.31,990. ஏசர் ஆஸ்பியர் லைட்டின் விலை ரூ.32,990. HP 15S AMD Ryzen 3 லேப்டாப்பின் விலை ரூ.31,980. Asus Vivo Book 14 ஐ 33,990 ரூபாய்க்கு வாங்கலாம்.

தொடர்புடைய செய்தி